Lyrics
லைலா-லைலா-லைலா, லைலா-லைலா
லைலா-லைலா-லைலா, லைலா-லைலா
லைலா-லைலா
தொட்டா டேய் பட்டாசா நான் வெடிக்கிற 10,000 vaalaa, he
சுட்டா டேய் bullet'ah நான் தெறிக்கிற chal tu kone, sala
லை என் காட்டுல மழையே
ல்ல dude
செதற, பதற, உடுவன் நான் ஒதற
ல்ல dude
டிச்சாடு நீ
த்தனையும் worth'uனுதான் ஆக்க
Dude'u உன்ன மிஞ்சினவன் யாரும் இல்ல செஞ்சிரு வச்சி
Just another person'uன்னு பார்த்தா இழிச்சவன்லாம் history'ah கேட்டான்
ளர
கண்ணன் நான் தொட்டனா பூ மலர
என்னென்னென்ன சொல்ல என்ன வெல்ல யாரும் இல்ல
ராஜாதி ராஜன் நான் raw'வான ராவணா
ளர
கண்ணன் நான் தொட்டனா பூ மலர
என்னென்னென்ன சொல்ல என்ன வெல்ல யாரும் இல்ல
ராஜாதி ராஜன் நான் raw'வான ராவணா
உன்னத்தான் நான் பாத்துக்க நான் இங்க காத்திருக்கேன்
நெஞ்சு ஏங்கிருக்கேன்
உன்ன பாக்க வானத்த தாண்டியும்
வந்து என் காதல காமிப்பேன் நான்-நான்-நான்
ழகவன்
ளவவன்
வன்
வன்தான் என்னவனா?
ழகிய நிலவவ
நிழலிலும் ஜொலிக்கிற நிரந்தர ஒளியவ
வதான் காரணமா?
ளர
கண்ணன் நான் தொட்டனா பூ மலர
என்னென்னென்ன சொல்ல என்ன வெல்ல யாரும் இல்ல
ராஜாதி ராஜன் நான் raw'வான ராவணா
தொட்டா டேய் பட்டாசா நான் வெடிக்கிற 10,000 vaalaa, he
சுட்டா டேய் bullet'ah நான் தெறிக்கிற chal tu kone, sala
I'm just chilling ஹாயா cool'ah, aaya ho proper style'ah
ஓட்ரா காலி, நான் போட்ற வேலில close
Right'ah, tight'ah குடுக்குறேன் pose
ளர
கண்ணன் நான் தொட்டனா பூ மலர
என்னென்னென்ன சொல்ல என்ன வெல்ல யாரும் இல்ல
ராஜாதி ராஜன் நான் raw'வான ராவணா
Related Songs