Yen Paattan Saami Varum - (Tamilanda.Net)
Idli Kadai (Original Motion Picture Soundtrack)

Yen Paattan Saami Varum - (Tamilanda.Net) M4A

Anthony Daasan, Dhanush & G.V. Prakash Kumar
⬇ Downloaded 5 times
(0/5)
0 Likes

Lyrics

என் பாட்டன் சாமி வரும்
எங்கேயும் கூட வரும்
என் தாயை தூங்க சொன்ன பாட்டு வரும்
எங்கப்பன் மூச்சு விட்ட காத்தும் வரும்
ஊரான ஊரு வரும்
முன்னோரின் பேரு வரும்
எங்கூர் கருப்பசாமி ஆடி வரும்
எங்கூர் கருப்பசாமி ஆடி வரும்
என் பாட்டன் சாமி வரும்
எங்கேயும் கூட வரும்
ராத்திரி வழி நெடுக
நெலவு வரும்
கத்திரி வெயில் கடக்க
கருடன் வருமே எஞ்சாமி
கோவில் செல கவுளி சொன்ன
சகுணம் வரும்
காளயும் வேப்பிலையும்
தொடர்ந்து வருமே எஞ்சாமி
ஆகாச பூமியெல்லாம்
ஆறுதலா கூட வரும்

ண்ணாந்து பாக்கயிலே தூறல் வரும்
ஒய்யார தூளி தந்த
ஆலமரம் கூட வரும்
ஆத்தோர கால் நடந்த சேறு வரும்

ம்மிக்கல்லும் கூட வரும்
ஆட்டுகள்ளும் கூட வரும்

ம்மனும் செம்மண்ணும்
எந்தொனையா கூட வரும்
ஏ என் பாட்டன் சாமி வரும்
எங்கயும் கூட வரும்
என் தாயை தூங்க சொன்ன பாட்டு வரும்
எங்கப்பன் மூச்சு விட்ட காத்தும் வரும்
ஊரான ஊரு வரும்
முன்னோரின் பேரு வரும்
எங்கூர் கருப்பசாமி ஆடி வரும்
எங்கூர் கருப்பசாமி ஆடி வரும்
எங்கூர் கருப்பசாமி ஆடி வரும்
எங்கூர் கருப்பசாமி ஆடி வரும்

Related Songs