எத்தன சாமி வந்ததய்யா இது எந்தெந்த சாமி தந்ததய்யா எத்தனை பாட்டேன் சொன்னதய்யா
த சுத்துற பூமி கண்டதய்யா
டிச்சு வீசும் காத்துலையும்
ந்த தகப்பன் ஆச சுத்துதைய வெடிச்சு பூக்கும் வெதையுளும் ஒரு வம்சத்து கதையே உள்ளதய்யா நூறு தலைமுறை சேர்ந்து செதுக்குனா ஈர நெலமிது பாரய்யா வாழும் வரையிலும் நீயும் வெதைக்குற கடமை இருக்கு கேளைய்யா கோடி வெளக்கா ஏந்தி கிடந்தேன் வீடும் இருண்டது ஏனய்யா மாட வெளக்கா நீயும் வரத்தான் வீடும் ஏங்கி நிக்குதய்யா எத்தன சாமி வந்ததய்யா இது எந்தெந்த சாமி தந்ததய்யா எத்தனை பாட்டேன் சொன்னதய்யா
த சுத்துற பூமி கண்டதய்யா தன்னா நானே தலலல்ல லாலே தள்ளா லாலே தலலல்ல லா தண்ணென்ன லாலே தலலல்ல நானா தலலல்ல லாலே தள்ளா லா தந்தன நானே தன்னா நா தன்னன நானே தள்ளா லா தன்னன நானே தன்னா நா தான தந்தன நானே தள்ளா லா கலங்கிடாதே நெஞ்சுக்குள் நீயும் கலங்கிடாதே நெஞ்சுக்குள் நீயும் பழிக்கும் ஊரு என்ன செய்யும் களங்கம் சேரும் நிலவில் தானே இருட்டும் இங்கே வெலகிரும் ஒடைஞ்சிடாதேய உள்ளுக்குள் நீயும் இதுவும் கூட கடந்திரும் மலையில் ஆறு பள்ளத்தில் கூட
ருவி ஆகி நடந்திரும் பூமி காத்து ஆகாசம் போல வாழம் பாசம் பாத மாறும் காலெல்லாம் ஊற சேர சந்தோசம் நூறு தலைமுறை சேர்ந்து செதுக்குனா ஈர நெலமிது பாரய்யா வாழும் வரையிலும் நீயும் வெதைக்குற கடமை இருக்கு கேளைய்யா கோடி வெளக்கா ஏந்தி கிடந்தேன் வீடும் இருண்டது ஏனய்யா மாட வெளக்கா நீயும் வரத்தான் வீடும் ஏங்கி நிக்குதய்யா எத்தன சாமி வந்ததய்யா இது எந்தெந்த சாமி தந்ததய்யா எத்தனை பாட்டேன் சொன்னதய்யா
த சுத்துற பூமி கண்டதய்யா
டிச்சு வீசும் காத்துலையும்
ந்த தகப்பன் ஆச சுத்துதைய வெடிச்சு பூக்கும் வெதையுளும் ஒரு வம்சத்து கதையே உள்ளதய்யா